Tuesday, August 4, 2015

அக்னி சிறகடித்தது !


 வார்த்தைகள் பேச இயலாத தருணங்களில் என் கோடுகள் பேசத் துவங்குகிறது !



Tuesday, May 26, 2015

அலுப்பைத் தரவே இல்லையா ??


தினந்தோறும்
என்னைக் காணத் துடிக்கிறாய்...

வயதான தோற்றமும்
வழுக்கைத் தலையும்
வறண்ட தேகமும்
நரைத்த நான்கு முடியும்
உனக்கு அலுப்பைத் தரவே இல்லையா??



என்னில் பாதி ஆனவளுக்கு...



நான் வாழ நினைத்த
வாழ்க்கையெல்லாம்
கண்ணும், காதும் வைத்து
காதல், காமம் என பெயரும் வைத்து
கற்பனை சிறகு பூட்டி
இங்கே
கிறுக்கி வைத்துள்ளேன்..

அது
நான் வாழ்ந்து முடித்த
வாழ்க்கையோ என்று
கண்ணும் மூக்கும் வைத்து
கற்பனை தேரில் ஏறி
கிறுக்கி நீ
வருத்தம் கலந்து உலா வருகிறாய்!




Monday, February 23, 2015

87 வது ஆஸ்கார் விருது பட்டியல்


87 வது ஆஸ்கார் விருது பட்டியல்:

Best Picture: Birdman or (The Unexpected Virtue of Ignorance)
Best Foreign Language Film: IDA | Pawel Pawlikowski | Poland
Best Director: Alejandro G. Iñárritu | Birdman or (The Unexpected Virtue of Ignorance)
Best Actor (Leading Role): Eddie Redmayne | The Theory of Everything
Best Actress (Leading Role): Julianne Moore | Still Alice
Best Actor (Supporting Role): J.K. Simmons | Whiplash
Best Actress (Supporting Role): Patricia Arquette | Boyhood
Best Writing (Adapted Screenplay): Graham Moore | The Imitation Game
Best Writing (Original Screenplay): Alejandro G. Iñárritu, Nicolás Giacobone, Alexander Dinelaris, Jr. & Armando Bo | Birdman or (The Unexpected Virtue of Ignorance)
Best Animated Feature Film: Big Hero 6 | Don Hall, Chris Williams and Roy Conli
Best Cinematography: Emmanuel Lubezki | Birdman or (The Unexpected Virtue of Ignorance)
Best Visual Effects: Paul Franklin, Andrew Lockley, Ian Hunter and Scott Fisher | Interstellar
Best Film Editing: Alan Robert Murray and Bub Asman | American Sniper
Best Production Design: Adam Stockhausen, Anna Pinnock | The Grand Budapest Hotel
Best Music (Original Score): Alexandre Desplat | The Grand Budapest Hotel
Best Music (Original Song): John Stephens and Lonnie Lynn | Glory |Selma
Best Costume Design: Milena Canonero | The Grand Budapest Hotel
Best Sound Editing: Alan Robert Murray and Bub Asman | American Sniper
Best Sound Mixing: Alexandre Desplat | The Grand Budapest Hotel
Best Documentary Feature Film: CitizenFour | Laura Poitras, Mathilde Bonnefoy and Dirk Wilutzky
Best Documentary (Short ): Crisis Hotline: Veterans Press 1 | Ellen Goosenberg Kent, Dana Perry
Best Makeup and Hairstyling: Frances Hannon and Mark Coulier | The Grand Budapest Hotel
Best Short FIlm (Animated): Feast | Patrick Osborne and Kristina Reed
Best Short Film (Live Action): The Phone Call | Mat Kirkby and James Lucas