Friday, November 13, 2009

குளோபல் வார்னிங்(Global warning)

global

மக்கிய மனதுகள்-தேக்கும்

மக்காத குப்பைகள்.

தீய்ந்து போன உள்ளங்கள்-செய்யும்

தீவிர புகைச்சல்.

ஆங்கில ABC வரிசையில்-B யை

பின்னுக்குத்தள்ளிய AC யின் தீவிரம்.

மரங்களை வெட்டும்-மறத்துப்போன

மனிதகுலம்.

கண்மூடித்தனமான கார் வரிசை,தொழிற்சாலை

-தொலைக்கபோகும் பூமி.

எச்சமாய் எஞ்சியிருக்கிறது-கொஞ்சமாய்

ஓசோன்.

இப்போது தெரிவது-குளோபல்

வார்னிங்(Global warning).

இப்படியே போனால்-குளோபல்

வார்மிங்(Global warming).

Widget byLabStrike


No comments:

Post a Comment