Wednesday, August 28, 2013

கிருஷ்ண ஜெயந்தி..ஹா..ஹா..


பிறந்த நாளன்று
அழுகின்ற குழந்தைக்கு
பருக பாலில்லை..

கடன்வாங்கி
கிருஷ்ண ஜெயந்திக்கு
பலகாரம் பட்சணம்.


Widget byLabStrike


26 comments:

  1. இந்த இடுகையின் படம் போதும் நண்பரே... கவிதை இலவச இணைப்பு தான்.

    ReplyDelete
  2. ம் அருமை வாழ்த்துக்கள்

    ReplyDelete
  3. நம் பல வீட்டிற்குள் இருக்கும் எழுமைக்கும் சொகதிருக்கும்
    இந்த பண்டிகைகள் அவசியம் பாலாஜி

    ReplyDelete
  4. அப்டீகிறீங்களா....நன்றி நண்பரே.

    ReplyDelete
  5. ஆம் நண்பரே..சமுதாயம் இப்படித்தான் உள்ளது

    ReplyDelete
  6. சாமிக்கு பதிலாக..இல்லாதவர்களுக்கு,இயலாதவர்க்கு ஏதேனும் உதவி செய்வதற்கு...ஒரு பண்டிகை கண்டுபிடிக்கலாமே தோழி..

    ReplyDelete
    Replies
    1. This comment has been removed by the author.

      Delete
    2. Why u taking it in this context , U will help others only if there is a day for it ? The one who has wealth can simply help the needy on any days instead of devoting that to lord , but the poor ones need a day like this just to enjoy amid their poverty despite of debut, think about if there's no day like this they never see the brighter spots of life. Andu muluthum ezhmaiyil irunthalum oru naalagilum santhosamaga irunthal enna thavaru ? Do u thing that palagaram patchanam for krishna ? athayum avanga thana sappida poranga ? intha mathiri oru pandigai illena antha pillaingalukku intha mathiri palagaram kidaikkuma ?

      Delete
  7. உண்மை தான் பாலா , கவிதை நல்லா இருக்கு .

    ReplyDelete
  8. Thats the damn truth,rich getting richer,poor getting poorer.

    ReplyDelete
  9. மிக அருமை வார்த்தைகள்....வாழ்த்துகள்

    ReplyDelete
  10. பிறர் கொடுப்பதை ஏற்கதஎத்தனயோ தன்மான ஏழைகள் உள்ளனர் இந்நாட்டில் அவர்கள்
    வீடு குழந்தைகளுக்கு , இந்த பண்டிகைகள் , பலகாரம் ,பட்சணம் அவசியம்

    ReplyDelete
  11. ஆமாம் நண்பரே......சாமியின் பெயர் சொல்லி செலவு செய்வதில் மட்டும்,சாமான்யர்களும்,பணக்காரர்களுக்கு இணையாகி விடுகிறார்கள் ..

    ReplyDelete
  12. முதலில் எனக்கு கொடுங்கள் தோழி..பலகாரம்,பட்சனமிருந்தால்...யாருமே கொடுக்காம விட்டுடாங்க..அந்த வயித்தெரிச்சல்ல தான் பேசுறேன்..ஹா.ஹா..

    ReplyDelete
  13. படமே ஆயிரம் கவிதைகளுக்கு சமம்...அற்புதம் பாலாஜி

    ReplyDelete
  14. கவிதைகள் அருமையாக இருக்கிறது சகோதரா......

    ReplyDelete