Saturday, September 4, 2010

உன் கைங்கர்யம்




  • முன்னொரு மழைக்


காலத்தில்

மனம் வெந்து

உடல்குளிர

நனைந்து

உம்மிடத்தில் வந்தேன்.

  • உடல் சூடேறி


மனம் குளிர்ந்தது

ஓர் நிமிடத்தில்

உன் கைங்கர்யத்தில்..

என்ன மந்திரம்

வைத்திருக்கிறாய்

உன்னிடத்தில்..

Widget byLabStrike


4 comments:

  1. கவிதையில் இருக்கிற சூட்டுக்கு படத்திலும் குறைவில்லை!

    http://kgjawarlal.wordpress.com

    ReplyDelete
  2. ஹா.ஹா..
    தங்கள் வருகைக்கு மிக்க நன்றி நண்பரே..

    ReplyDelete
  3. ஆபாசத்தை இவ்வளவு அழகாக எழுத முடியுமா, கலக்றீங்க நண்பரே..

    ReplyDelete