Sunday, September 5, 2010

உனை விட்டுப் பிரிய மனமின்றி..




  • நீ வெட்டி வீழ்த்தும்


நகங்கள் கூட

உன்னை

விட்டுப் பிரிய

மனமின்றி

தொட்டுத் தொங்குகின்றன.

  • அறியாமையில்


மீண்டும் கடித்து

துப்புகிறாய்

உன்மேல் காதல்

கொண்ட நகத்தை.

Widget byLabStrike


4 comments:

  1. தங்கள் கவிதைகள் எல்லாம் மிகவும் அருமையாக இருக்கிறது...

    ReplyDelete
  2. மிக்க நன்றி தோழி..தங்கள் வருகையை தொடர்வதற்கும்..உங்கள் பாராட்டுக்கும்..மீண்டும் வருக...

    ReplyDelete