Sunday, July 14, 2013

எழுத்துகளற்ற இயலாமை!



உன்னை எழுத

நினைக்கையில் மட்டும்

எழுத்துகளற்ற இயலாமை

என்னை சூழ்ந்து

கொள்கிறது!

உன் அழகில் மயங்கிய

எழுத்துகள்

என் மனதிற்குள்ளேயே

மயக்கமுறுகின்றன!


Widget byLabStrike


8 comments:

  1. super friend! away you great to find a picture with your great poem!

    ReplyDelete
  2. அனுபவித்து எழுதியதா? அருமை..

    ReplyDelete
  3. இரண்டே வாக்கியங்களில் முடித்து விட்டீர்களே! ஓ, ‘எழுத்துகள்
    மயக்கத்தில் இருப்பதாய்’ சொல்லி விட்டீர்களே! ஸாரி! –நியூஜெர்சியிலிருந்து கவிஞர் இராய.செல்லப்பா.

    ReplyDelete