Sunday, August 4, 2013

அருகாமையில் நீயிருந்தால்!



அருகாமையில் நீயிருந்தால்

அகிலம் கூட

சிறிதாகிறது!

சோகம் எமை சூழ்ந்தபோதும்

உம் தோள்சாய

எல்லாமே சுகமாகிறது!

சாதிகள் இல்லை

சமுதாய களைகள் இல்லை

சமத்துவம் நம்மிடத்தில் சங்கமமாகிறது!

நம் மூச்சுக் காற்று

இன்னும் முடிவுறாமல் இருப்பது

அந்து மூன்றெழுத்து

மந்திரத்தில்தான்-நட்பு!
அன்பர்கள் அனைவர்க்கும்

என் இனிய நண்பர்கள் தின நல்வாழ்த்துகள்!


Widget byLabStrike


9 comments:

  1. நண்பர்கள் தின வாழ்த்துக்கள்..

    ReplyDelete
  2. அதாவது பனித்துளியும் மழை துளியும் கலந்தால் வித்தியாசம் தெரியுமா?
    அதுபோல தான் நட்பு.....

    ReplyDelete
  3. மனதை வருடும் கவிதை ...

    ReplyDelete