Thursday, August 4, 2011

அணில் கடித்த பழம்!


அணில் கடித்த பழம்

அதிக சுவையென்று

அறிந்திருந்தேன்

இவ்வளவு நாளாய்!

நான் கடித்த உதடு

அதனினும் இனியது

உணர்ந்தேன்

உன் உதட்டை சுவைத்தபோது  !


Widget byLabStrike


No comments:

Post a Comment