Monday, August 19, 2013

கற்பகிரகத்தில் செருப்பு!



புதிதாய் வாங்கி

கோயில் வாயிலில்

கழற்றிவிட்ட செருப்பு

பற்றிய சிந்தையில்

கற்பகிரகத்தில் பக்தன்! 


Widget byLabStrike


4 comments:

  1. கற்பகிரகத்தில் இருப்பவன் பூசாரி ,வெளியே நிற்பவன் பக்தன் ...புது செருப்பு ஞாபகத்தில் மறந்துட்டீங்களா ,பாட்டாளி ?

    ReplyDelete
    Replies
    1. காசு கொடுக்கும் பணக்கார பக்தன் கற்பகிரகத்தின் உள்ளே போகிறான், ஏழை பக்தன் வெளியே நிற்கிறான்..புது செருப்பு ஞாபகத்தில் பூசாரி என்றும் எடுத்துக் கொள்ளலாம்.. நன்றி நண்பரே..

      Delete