Tuesday, October 1, 2013

எங்கள் தமிழ் சினிமாவே,நடிகர் திலகமே!



நவரசங்களின்

நாயகனே

நாடு போற்றும் வேந்தனே!

உலகம் போற்ற

தமிழ்சினிமாவை

உயர்த்திப் பிடித்துக் காத்தவனே!

நடிப்புக்கே நடிப்பு

கற்று கொடுத்த

எங்கள் நடிகர் திலகமே!

நீ பிறந்தாய்!தமிழ் சினிமா சிறந்தது!!

எங்கள் தமிழ் சினிமாவே பிறந்தநாள் வாழ்த்துகள்!


Widget byLabStrike


6 comments:

  1. சிம்மக்குரலோனை மறக்காமல் இடுகை எழுதி மனதை நெகிழச் செய்து விட்டீர்கள் நண்பரே!

    ReplyDelete
  2. மிக்க நன்றி நண்பரே!

    ReplyDelete
  3. படமும் வரிகளும் சிறப்பு... பாராட்டுக்கள் நண்பரே...

    ReplyDelete
  4. நடிகர் திலகத்தை சரியான முறையில் நினைவுபடுத்தியிருக்கறீர்கள். தமிழ்க் கலையுலகின் symbol ஆக சிறப்பிக்கப்பட்டிருக்க வேண்டிய ஒரு மகா கலைஞனை இன்னமும் விமர்சனங்களுக்குள் வைத்து ஏற்றமும் இறக்கமுமாக ஒரு வழியாக நினைவு கூர்ந்துகொண்டிருக்கிறது தமிழகம்.
    இங்கே கர்நாடகத்தில் நடிகர் ராஜ்குமாருக்கு அரசும் மக்களும் தரும் மரியாதையைப் பார்க்கும்போதுதான் சிவாஜி போல் ஒரு மகா நடிகன் நமக்கு வாய்த்தும் அரசியல் காரணங்களால் அந்த நடிகனை எத்தனை சாதாரணமாகக் கருதியிருக்கிறோம் என்பதை வருத்தத்துடன் நினைத்துப் பார்க்கவேண்டியிருக்கிறது. படைப்பாளியின் கவிதைக்குப் பாராட்டுக்கள்.

    ReplyDelete
  5. வீரபாண்டிய கட்டபொம்மனை சிவாஜியைப் பார்த்துத்தான் மக்கள் அறிந்துகொண்டார்கள்....

    ReplyDelete
  6. Athu mattumallae nanparkalae.AVAR ORU SARITHIRAM.

    by DK

    ReplyDelete