Saturday, September 7, 2013

மனிதம் மரணித்துப்போன சமுதாயம்!


(என்னை பாதித்த புகைப்படம்)

உண்ண உணவற்ற

இவர்களின் நிலைதான்

இப்புகைப்படத்தைப்

பார்க்கும் போது

எழுத வார்தையற்ற

என் நிலையும்!

"இச்" கொட்டுவதைதவிர

வேறெதுவும்

செய்ய இயலா இயலாமையில்

நானும் என் மனிதாபிமானமும்

மனிதம் மரணித்துப்போன

இந்த சர்வதேசத்தில்!


Widget byLabStrike


1 comment:

  1. இங்கே நிகழும் சின்ன சின்ன சண்டைகளில் கூட மனிதம் மரணித்து
    விட்டதை உணர முடிகிறது ....!!!
    அழுத்தமான படைப்பு ... புகைப்படம் என்னமோ செய்கிறது ...!!!

    ReplyDelete