Tuesday, August 27, 2013

எச்சில் சோறு தின்றவள்!



எச்சில் சோற்றை

எங்கோ தின்றவள்

என்னை எச்சமாய்

ஈன்றெடுத்து

எச்சில் இலைகளோடு

எரிந்து விட்டுப்போகிறாள்!

குப்பைத்தொட்டியில் கேட்கும்

குழந்தையின் குரல்!


Widget byLabStrike


2 comments:

  1. //எச்சில் சோறு தின்றவள்!//

    தலைப்பே கவிதை ...!ரெம்ப ரெம்ப எதார்த்தமான கவிதை ...! வித்தியாசமான விளிப்பாடு ..

    ReplyDelete