Monday, October 21, 2013

என் உதடுகளை மட்டும் நனை !



நீ முத்தமிட்டு

உன் எச்சில் பட்டு

என் உதடுகள் மட்டும்

நனையும் என்றிருந்தேன்!

நீ அன்பு மிகுதியில்

ஆரத்தழுவி

என்னை முழுதாய்

நனைத்திட்டாயே

ஏ மழையே!


Widget byLabStrike


8 comments:

  1. கடைசி வரியில் மழையே என்று ஏமாற்றியது ரசிக்கும்படி இருந்தது... வித்தியாசமான சிந்தனை...

    ReplyDelete
  2. ஆகா... அருமை... வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  3. அழகு...

    வித்தியாசமான சிந்தனை

    ReplyDelete
  4. குடையப் பாத்தவுடனே அலர்ட்டா ஆகியிருக்கவேண்டும்..

    ReplyDelete