Monday, August 12, 2013

பகிர மிச்சமிருப்பது படுக்கை மட்டும்!



வரவேற்பு அறை இல்லை

இவள் வீட்டில்

படுக்கை அறை மட்டுமே

இவள் பட்டினியை

தீர்த்து வைக்கிறது..

விற்பதற்கு எதுவுமின்றி

உடல் மட்டும்

விற்பனைக்காய்..


Widget byLabStrike


8 comments:

  1. வருத்தமான உண்மை

    ReplyDelete
  2. சிலரது வாழ்க்கைச் சோகம்.எழுத்தோவியமாய்!
    த.ம.1

    ReplyDelete
  3. பணம் மனிதர்களின் வாழ்க்கையை எப்படி எல்லாம் புரட்டி போடுகிறது

    ReplyDelete
    Replies
    1. ஆமாம் உண்மைதான் நண்பரே..

      Delete