Friday, November 22, 2013

பரத்தை என்கிற உலகம் !



நீ மூடத் தேவையில்லை

உன் முகத்தை!

இரவிலே உன்னோடு

படுக்கை பகிர்ந்து

பகலிலே உன்னை பரத்தை என்று

பறைசாற்றும்

இந்த இழி உலகம்

தன் முகத்தை

இழுத்து போர்த்திக் கொள்ளட்டும்!


Widget byLabStrike


2 comments: