Tuesday, January 31, 2012

நீ,நான்,நாமாகி!



இதழும் இதழும் இணைந்த

பொழுதில் -ஓர்நாள்

அடர்ந்த இருட்டை

நமதாக்கினோம்!

மூக்கும் மூக்கும் ஒட்டிய

இணைப்பில்-ஓர்நாள்

சுவாசம் ஒன்றாய்

பரிமாறினோம்!

இடைவெளியற்று இறுக்கிய

அணைப்பில்-ஓர்நாள்

உடல்கள் பிண்ணிட

ஒன்றாகினோம்!

சிந்திய துளிகளை கோப்பையில்

சேர்த்து-ஓர்நாள்

வளர்கிற கருவில்

நாமாகினோம்!


Widget byLabStrike


No comments:

Post a Comment