Wednesday, February 8, 2012

கருப்பு,வெள்ளை கலந்து!



கருப்பு

துக்கமேன்றாய்

அபசகுனமென்றாய்

அசிங்கமென்றாய் !

வெள்ளை

சமத்துவமென்றாய்

சமாதானமென்றாய்

அழகென்றாய்!

நிறத்திற்கும் நிறவேற்றுமை பிரித்தவனே

நீ நிறம் காணும் கண்ணில் கூட

கருப்பும்,வெள்ளையும் கலந்துதான் உள்ளதடா!

Widget byLabStrike


2 comments:

  1. ம்ம்..உண்மைதான் நல்ல சிந்தனை.

    ReplyDelete
  2. அருமை ! வாழ்த்துக்கள் ! நன்றி நண்பரே !

    ReplyDelete