Saturday, February 11, 2012

காதலின் ஆழம் கண்டேனடி!



நான் உன்மீது கொண்ட

காதலின் ஆழம்

எவ்வளவென்று

என் கண்களில்

தெரிகிறது பாரென்று

நீ சொன்ன போதெல்லாம்

நான் சாதாரணமாய் கொண்டேன்

உன் வார்த்தைகளை

அன்று!

ஆழம் எவ்வளவு என்று

அனுபவத்தில் அறிந்தேனடி

இன்று!

எனக்கும் "மெட்ராஸ் ஐ" !


Widget byLabStrike


No comments:

Post a Comment