Tuesday, July 30, 2013

ஓரினச்சேர்க்கை ஆனவள்!



சூரியனிடம்

ஒளிசேர்க்கை பெற்ற நிலா

உன்னை கண்டு

பொறாமை கொண்டு

கடன் கேட்கிறதோ

உன் ஒளியை!

அறியாமல் கொடுத்திடாதே

அதற்கு!

அப்புறம் நிலவோடு இவள்

ஓரினச்சேர்க்கை ஆனவலென்று

ஊரார் உன்னை தூற்றக்கூடும்

இருவரும் ஒருபால் என்பதால்!


Widget byLabStrike


11 comments:

  1. Nice imagination... Thanks to share.. - rishvan

    ReplyDelete
  2. THANK YOU VERY MUCH FRIEND!

    ReplyDelete
  3. சூப்பர் !

    ReplyDelete
  4. படைப்பாளிMarch 2, 2012 at 10:38:00 PM GMT+5:30

    நன்றி நண்பரே!

    ReplyDelete
  5. படைப்பாளிMarch 14, 2012 at 4:00:00 PM GMT+5:30

    nandri nanbarey!

    ReplyDelete
  6. "ஒளிச்சேர்க்கை"
    "ஒருபால்"
    அழகான அலங்காரம்!

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி..மீண்டும் வருக நண்பரே..

      Delete