Wednesday, February 22, 2012

சூட்சுமம் நிறைந்த இரவுகளில்!



இருட்டின் விளிம்பில்

இருவருமிருக்கிறோம்

அவரவரது வீட்டில்

தனித்தனியாய்!

நீயாய் அழைக்கவில்லை

என்னை

நானாகவும் எடுக்கவில்லை

phoneனை!

நாம் இருவருக்குமிடையில்

பொதுவாய் நின்று

call செய்ய சொன்னவன் காமன்தான்!

முனகலோடு பேச்சு

முடிவுறா இன்பம்

கற்பனையில் என்னை

காத்திருந்த உன்னை

கட்டியணைப்பது போல்

கதைகள் நிரம்ப பேசி

சொந்த கைகள் கொண்டு

சுயத்தை இழக்கிறோமே

சூட்சுமம் நிறைந்த இரவுகளில்!


Widget byLabStrike


No comments:

Post a Comment