Saturday, March 8, 2014

மங்கையர் தினம்,மணம் பரவட்டும்!



தாயாய்,சகோதரியாய்,மனைவியாய்

இன்னும் பிற உறவுகளாய்

அகிலம் இன்றும் உயிர்ப்புடன் வாழ

ஆக்சிஜனாய் இருக்கும் பெண்ணினமே!

சிறகு விரித்து சிறக்கட்டும்

உன் பெருமை!

சிதைந்து இல்லாமல் போகட்டும்

பெண்ணினத்தை சிறைப்படுத்தும் சிறுமை !

அனைவர்க்கும் என் மகளிர் தின நல்வாழ்த்துகள்!!!


Widget byLabStrike


13 comments:

  1. chance a இல்ல sir நீங்க வரஞ்ச படம் சூப்பர்..........................

    ReplyDelete
  2. thank you friend..naan varaindhadhudhaan..

    ReplyDelete
  3. படைப்பாளிMarch 9, 2012 at 2:16:00 PM GMT+5:30

    thank you!

    ReplyDelete
  4. //அகிலம் உயிர்ப்புடன் இருக்க உதவும் ஆக்சிஜன்//
    சான்சே இல்ல அருமையான சிந்தனை

    ReplyDelete
  5. தங்கள் ஓவியம் அருமை

    ReplyDelete
  6. மகளிர் தின வாழ்த்துக்கள்...!

    ReplyDelete
  7. படைப்பாளிMarch 9, 2012 at 7:56:00 PM GMT+5:30

    மிக்க நன்றி..

    ReplyDelete
  8. படைப்பாளிMarch 9, 2012 at 7:57:00 PM GMT+5:30

    மிக்க நன்றி நண்பரே!

    ReplyDelete
  9. படைப்பாளிMarch 9, 2012 at 7:57:00 PM GMT+5:30

    மிக்க நன்றி நண்பரே ..

    ReplyDelete
  10. அருமையான ஓவியம் நன்றி தோழரே

    ReplyDelete
  11. படைப்பாளிMarch 12, 2012 at 5:12:00 PM GMT+5:30

    மிக்க நன்றி நண்பரே..மீண்டும் வருக..

    ReplyDelete
  12. அருமை...

    சர்வதேச மகளின் தின நல்வாழ்த்துக்கள் - என்றும்...

    ReplyDelete