Sunday, March 4, 2012

ரஜினியும்,அஜித்தும் இணைந்து அட்டகாசம்!



ரஜினி நடித்து மிகப்பெரிய ஹிட்டாகிய படம் பில்லா.மீண்டும் பில்லாவை, அஜித்தை வைத்து இன்றைய நவீனத்துக்கு ஏற்ப ரீமேக் செய்யப் போகிறார்கள் என்றதுமே,அன்று, ரஜினி,அஜித் இருவரின் ரசிகர்களிடமே ஒரு பரபரப்பு தொற்றியது.ரஜினி செய்ததைஇவர் எப்படி செய்யப்போகிறார் என்ற ஆவல் எல்லோரையும் பற்றி இருந்தது..அதற்கேற்ப மை நேம் இஸ் பில்லா ரீமேக் பாடலும் பெரிய எதிர்ப்பார்ப்பை உண்டு செய்தது..ஆடியோ மட்டும் ரிலீஸ் ஆன சமயம் அது.அப்போது எனக்குள்ளும் , இந்தப் பாடலுக்கு அஜித்தை வைத்து விசுவல் எப்படி செய்திருப்பார்கள் என்று எதிர்பார்ப்பு எகிறி இருந்தது..சரி நாம் ரஜினியையும்,அஜித்தையும் ஒன்றாய் ஆட வைத்துப் பார்ப்போமே என்று எண்ணியதன் விளைவாய், நான் இசையருவிக்காய் பண்ணிய அனிமேசன் இது..


Widget byLabStrike


No comments:

Post a Comment