Monday, March 12, 2012

கூடங்குளம் அணுஉலை - ஓவியங்களில் உக்கிரம்!

கூடங்குளம் மக்களுக்கெதிரான,மத்திய அரசின் அணுஉலை அநீதியைக் கண்டித்து,ஓவியர் முகாம் ஒன்றை, நேற்று  (11.03.2012) லயோலா கல்லூரியில் "சேவ் தமிழ்ஸ்" இயக்கத்தினர் சிறப்பாக ஏற்பாடு செய்திருந்தனர்..அதில் பல்வேறு ஓவியர்கள் கலந்துகொண்டு தங்கள் படைப்பின் மூலம் கூடங்குளம் மக்களுக்கான ஆதரவையும்,அணு உலையை மூடக்கோரி,அணு உலையின் உக்கிரத்தையும் ஓவியமாய் பதிவு செய்திருந்தனர்,நானும் கலந்து கொண்டிருந்தேன்.கலந்துகொண்ட ஓவியர்களும்,ஓவியங்களில் சிலவும் இங்கே உங்களின் பார்வைக்காக..



 



 



 



 



 



 



 



 



 



 



 



 



 

Widget byLabStrike


3 comments:

  1. அடடா எனக்கு தெரியாம போச்சே!!!!!!!!!!!!!

    ReplyDelete
  2. படைப்பாளிMarch 14, 2012 at 4:01:00 PM GMT+5:30

    bulb la danger symbol naan varaindha oviyamdhaan..

    ReplyDelete