Tuesday, March 20, 2012

அணு உலைக்கு எதிரான அறிவுப்போர்!



உதயகுமார்

உன்னால்தானே உதயமாகி இருக்கிறது

அணு உலைக்கு எதிரான

ஓர் அறிவுப்போர்!

நீ சராசரி அல்லன்

சாதாரனமானவனும் அல்லன்

சரித்திர புருஷன்!

உன் தீர்க்கமான் பேச்சும்

ஆழமான பார்வையும்

அறிவிலிகளையும் அறிவுரச்செய்யும்!

புத்தன்,இயேசு வழியில் -நீயும்

ஓர் போற்றர்கரிய மகான்!

கட்சிகளைக் கடந்து

நீ கட்டியமைத்த மக்கள் கூட்டம்

அணு உலையின் ஆபத்தை

அகிலத்துக்கு அறிவுறுத்தி இருக்கிறது!

கயவர்கள், அரசியல் கள்வர்கள் மட்டுமே

உம்மை தூற்றக்கூடும்

மனித உயிருக்கு மதிப்பளிப்பவன்

என்றுமே உம்மைப் போற்றக் கடவான்!

Widget byLabStrike


2 comments: