Wednesday, March 21, 2012

வரிசையில் நில் !


(என் அலைபேசி ஓவியமும்,அதற்கான கிறுக்கலும்)


வளர்ச்சிக்கு ஏற்ற மாதிரி

உங்களை

வரிசையில் நிற்க வைத்த

வாத்தியார் யாரோ?

Widget byLabStrike


No comments:

Post a Comment