Tuesday, March 27, 2012

கண்கள் மீனாகி !



உன் விழிகளை

மீன் என்றேன்

அதை உறுதி செய்யவோ

உன் கண்களை

எப்போதும்

குளமாக்கி வைத்திருக்கிறாய்!


Widget byLabStrike


No comments:

Post a Comment