Tuesday, March 20, 2012

நாம் தொலைத்த உறவு!


அன்று

கீச் கீச்சென்று குரல்

கொடுத்தாய்!

இன்று

செல்போன் டவரினாலே

தொலைந்து போனாய்!

சர்வதேச சிட்டுக்குருவிகள் தினம்


தொலைக்காமல் காப்போம்  உயிரினங்களை! தொலையாமல் காப்போம் நம் உறவுகளை!!

 

Widget byLabStrike


6 comments:

  1. உங்களது ஒரு பதிவுக்கு 100 ஹிட்ஸ் வேண்டுமா...? உடனே http://www.hotlinksin.com/ இணையதளத்தில் உங்கள் பதிவுகளை இணைத்திடுங்கள்...

    ReplyDelete
  2. படமே ஆயிரம் சேதிகளைச் சொல்கிறது። கவிதை அருமை።።።

    ReplyDelete
  3. படைப்பாளிMarch 21, 2012 at 6:05:00 PM GMT+5:30

    நன்றி நண்பரே!

    ReplyDelete
  4. படைப்பாளிMarch 22, 2012 at 6:06:00 PM GMT+5:30

    thank you!

    ReplyDelete