Tuesday, April 3, 2012

குடி கெடுத்தவனே!



ஏய் மனிதா...

என் குடிகெடுத்து

நீ குடி அமர்கிறாய்!

உன் குலம் விளங்க

பூஜிக்கிறாய்!

நீ மரத்தை மட்டும்

வெட்டவில்லை

உன் மனசாட்சியை

வெட்டிகொல்கிறாய்!

ஒரு வீடு கட்டுதற்கு

என் ஊரை அல்லவே அழித்துவிட்டாய்!

Widget byLabStrike


2 comments: