Monday, April 16, 2012

லிப்ஸ்டிக் போடாதே!



லிப்ஸ்டிக் போடாதேடி

இனி!

என் உதடுகளை வர சொல்லி

அது சிவப்புக்கம்பளம்

விரிக்கிறது பார்!

Widget byLabStrike


1 comment: