Wednesday, April 18, 2012

நம்பிக்"கை"கள் !


(என் அலைபேசி ஓவியமும்,அதற்கான கிறுக்கலும்)


கால்கள்

இல்லையென்றால் என்ன

தூக்கிவிட

கைகள் இருக்கின்றனவே!

Widget byLabStrike


No comments:

Post a Comment