Saturday, April 21, 2012

ஒலிம்பிக் வீடியோவில் தமிழுக்கு முதலிடம்!



கல்தோன்றி மண்தோன்றா காலத்தே முன்தோன்றிய மூத்தகுடிக்கு லண்டன் செய்திருக்கும் முதல் மரியாதையைப் பாருங்கள்..நடக்கவிருக்கும் ஒலிம்பிக் போட்டி வரவேற்பிற்கான வீடியோவில் வணக்கம் முதன்மை பெற்றிருக்கிறது.தமிழனை பெருமைப்பட வைத்திருக்கிறது.."வாழ்க தமிழ்"

Widget byLabStrike


1 comment: