Tuesday, April 24, 2012

உன் கோபம் என் லாபம்!



உன்னை கோபப்படுத்தியதிலும்

ஒரு லாபம் எனக்கு!

அப்படியே சிவந்திரு

முகப்பூச்சு விளம்பரத்தை

எடுத்து முடிக்கிறேன்!

Widget byLabStrike


1 comment:

  1. முக பூச்சு என்னும் மருந்து இருப்பதால் தான்.
    விளம்பரமும் எடுக்கிறார்கள் பெண்கள்.
    முகத்தையும் காட்டமுடிகிறது

    ReplyDelete