Monday, April 16, 2012

சிரிப்பு மந்திரமே பிறந்தநாள் வாழ்த்துகள்!



குட்டை உருவமும்

வட்டக் குல்லாயும்

தொள தொளா கால்சட்டையும்

கிழவனின் கைதடியுமாய்

எங்கள் நினைவில்

நீங்காமல் நிற்கிறாய் நீ!

உன்னை நினைக்கையில் மட்டும்

நாங்கள் தானாய் சிரிக்கிறோம்!

சிரிப்பு மந்திரமே சிறக்கட்டும் உன் புகழ்

பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்!

Widget byLabStrike


1 comment:

  1. I think உங்களுக்கும் சாப்ளினுக்கும் ஏதோ சமந்தம் இருக்குனு?....

    ReplyDelete