Wednesday, May 30, 2012

பெட்ரோல் இல்லாமல் ஓடு (கிறார்கள்)!


 

இதில் எத்தனையோ கணவன்மார்கள்
இதுவரை ரேசன் கடை
வாசல் மிதித்ததில்லை!
வரிசையில் நிற்க வேண்டுமென்று
வாக்களிக்க கூட சென்றதில்லை!
வயித்துவலி வரும் போது
வரிசையில் நிற்ப்பதை  பாருங்கள்!


Widget byLabStrike


No comments:

Post a Comment