Sunday, May 27, 2012

T.R யாரு.. செம டெரர் பாரு!


T.R  என்றாலே YOUTUBE ல இருந்து INDUSTRY  செம டெரர் தாங்க..அவர் பேசுற டயலாக் ,பின்னி பெடலேடுக்குற ஸ்டெப்ஸ்,பறந்து பட்டய கெளப்புற முடி,பார்க்க பார்க்க பரவசம் கூடிக்கொண்டே இருக்கும்..ஆதலால் அவர் மீது கொண்ட அதீத வெறியால் (!) நான் உருவாக்கிய உயிரூட்டு ஓவியம் இசையவிக்காக  !


Widget byLabStrike


No comments:

Post a Comment