Tuesday, June 19, 2012

ஒலிம்பிக்கை அலங்கரிக்கப்போகும் இளையராஜா பாடல்!


லண்டன் ஒலிம்பிக்ஸ் தொடக்கவிழா நிகழ்வில், இளையராஜாவின் இசையில், எஸ்.பி.பாலசுப்ரமண்யம் பாடிய "நான்தான் ஒங்கப்பண்டா" என்ற பாடல்தான் இடம்பெற உள்ளதாக செய்தி கசிகிறதாம் .கமலஹாசன் மற்றும் ஸ்ரீபிரியா நடிப்பில் 1981ல் வெளியான 'ராம் லக்ஷ்மண்' படத்தில் வரும் பாடல் இது.தமிழர்கள்  ஏனையோர்  வசிக்கும் லண்டனில்,லண்டன்  அரசாங்கம் தமிழனுக்கு செய்யப்போகும் மற்றொரு மரியாதையாகவும் இது எதிர்ப்பார்க்கப் படுகிறதாம்.


Widget byLabStrike


2 comments:

  1. பெருமைப் பட வேண்டிய விஷயம் ! தகவலுக்கு நன்றி !

    ReplyDelete