Thursday, June 28, 2012

சூடானை சுருக்கிய வறுமை!



வரலாறு சொல்லும்  புகைப்படம் - என் கோட்டோவியத்தில்!

பசியால் சுருண்டு  இறக்கப்போகும் வறுமையான குழந்தையை ருசிக்க காத்திருக்கும் செழிப்பான கழுகு..1993 ஆம் ஆண்டு Kevin Carter என்கிற புகைப்படக்கலைஞரால் சூடானில் எடுக்கப்பட்டு பரிசு வென்ற புகைப்படம் இது..குழந்தையை காப்பாற்றுவதை விடுத்து தன் காமிராக் கண்களுக்கு (கழுகைப் போலவே) விருந்தாக்கிய அந்த அந்த புகைப்படக் கலைஞர் பின்னாளில் மன உளைச்சலால் தற்கொலை செய்து கொண்டது குறிப்பிடத்தக்கது!


Widget byLabStrike


5 comments:

  1. இந்த புகைப்படம் உங்களிடம் தோற்றுவிக்கும் உணர்ச்சிக்கு பெயர் என்ன நன்பர்களே ? படைப்பாளி இதை கோட்டோவியமாக்க வேண்டும் என்று ஏன் விரும்பினீர்கள் ?

    ReplyDelete
    Replies
    1. வரலாற்றின் அவலம் ஆங்காங்கே சிதறிக் கிடக்கிறது..எடுத்துக்காட்டாக சொல்ல வேண்டுமானால் அந்த புகைப்படக்கலைஞனின் மனநிலையில் இந்தியா சிங்களனோடு உறுதுணையாய் ஈழத்தில் நம் இனத்தைக் கொன்றதைக் கூட எடுத்துக்கொள்ளலாம்..ஆனால் அதற்கான பிரதிபலனை எதிர் கொண்டே ஆக வேண்டும்.
      நினைவுறுத்ததான் நண்பரே..

      Delete
    2. இந்த புகைப்படத்தை அவ்வப்போது பார்க்க நேரிடும் போதெல்லாம் இந்த அநீதியான சமூக அமைப்பை எப்போது தூக்கியெறியப்போகிறோம் என்கிற கோபமும் உடனடியாக எதையும் செய்ய இயலாத கையறு நிலையும் இந்த சமூகத்திற்கெதிரான வெறுப்பை மேலும் அதிகமாக்கும்.

      நன்றி!

      Delete