Saturday, August 17, 2013

அதிசயம் பார்க்கிறேன்!


காரிருள் வந்ததென்று
உன் கருங்கூந்தல் கண்ட குருவி
மதி மயங்கி
உன் கூந்தலோரம் கூடு கட்டும்
அதிசயம்  பார்க்கிறேன்!


Widget byLabStrike


6 comments:

  1. நல்ல வரிகள்!
    நல்வாழ்த்து!.
    நாம் தலைப்பைப் பார்த்து ஆசையோடு வருகிறோம்
    வாசிக்க.(நேரம் பொன்னானது) 5 வரிக் கவிதை!
    மிக ஏமாற்றமாக உள்ளது .
    இன்னும் கொஞ்சம் கூட எழுதினால் என்ன!.
    (எழுத வராதோ! நேரமின்மையோ!)- மன்னிக்கவும்.
    வேதா. இலங்காதிலகம்.

    ReplyDelete
    Replies
    1. நேரமின்மைதான் காரணம்...இனி ஏமாறத் தேவையில்லை..எழுதுகிறேன் நீண்ட கவிதையை..நன்றி தோழி..மீண்டும் வருக!

      Delete
  2. Replies
    1. நன்றி நண்பரே..மீண்டும் வருக

      Delete
  3. படமும், கவிதையும் மனதை கொள்ளை அடிக்கின்றன...

    ReplyDelete