Tuesday, July 31, 2012

முதல் ஒலிம்பிக் தொடக்கவிழா கொண்டாட்டம்1896


(வரலாறு சொல்லும் புகைப்படம்)
1896 ஆம் ஆண்டு ஒரு ஈஸ்டர் திங்களன்று முதல் ஒலிம்பிக் தொடக்க விழா கிரேக்கத்தில் Panathinaiko ஸ்டேடியத்தில் 80,000 பார்வையாளர்கள் முன்னிலையில் விமரிசையாக தொடங்கப்பட்டது.
ஒலிம்பிக் நிகழ்வு ஏற்ப்பாட்டிற்கான குழுத் தலைவராக இளவரசர்
கான்ஸ்டன்டைன் நியமிக்கப்பட்டார். கிரேக்க மன்னர்  ஜார்ஜ்1 அதிகாரப்பூர்வமாக விளையாட்டினை துவக்கி வைத்தார்.அன்று அது மிகவும் அழகான தருணமாக கருதப்பட்டது.இன்று வரையும் அது அழகாகவே தொடர்கிறது..


தற்போதைய ஒலிம்பிக் தொடக்கவிழா வீடியோ
பார்க்க கீழே கிளிக்கவும் 

http://www.youtube.com/watch?v=4As0e4de-rI


Widget byLabStrike


2 comments: