Monday, July 15, 2013

கர்மவீரா பிறந்தநாள் வாழ்த்துக்கள்!

கருப்புத் தமிழன் இவன்
வெள்ளை மனசுக்காரன்
கல்விக்கு கண் இவன்
களங்கமில்லா "கை"காரன்
அரசர்களை உருவாக்கியவன்
ஆடம்பரமில்லாதவன் .
கர்மவீரா பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்!



Widget byLabStrike


2 comments: