Wednesday, July 18, 2012

வாயிலில் காத்திருக்கும் வண்ணக் கனவுகள்!


(என் அலைபேசி ஓவியமும்,அதற்கான கிறுக்கலும்)

வாயிற்காவலன் போல்
வீற்றிருக்கிறான்
என எண்ணாதீர்!
வரும்காலத்தில் நானும்
கதாநாயகன்!


Widget byLabStrike


2 comments:

  1. இதுபோல் காத்திருப்போர் நிறைய பேர்கள்...

    பகிர்வுக்கு நன்றி...
    தொடருங்கள்...வாழ்த்துக்கள்...(த.ம. 1)

    "உன்னை அறிந்தால்... (பகுதி 1)”

    ReplyDelete