Sunday, July 21, 2013

சினிமா சகாப்தம்!

சிம்மக்குரலே
சீற்றமிகு நடிப்பே!
சினிமாவுக்கு நீ
ஏற்றம்தந்த சிறப்பே!
நடிக்க சொன்னால்
வாழ்ந்தே காட்டிய வரலாறே
சாகாத சரித்திரமே!
உன் நினைவு நாளாம் இன்று!
எங்கள் நினைவுளில் நீ இறவாமல் இருப்பாய் என்றும்!


Widget byLabStrike


8 comments:

  1. மக்கள் மனதில் நீங்காத நடிகர் திலகம் !
    பகிர்வுக்கு நன்றி...
    வாழ்த்துக்கள் !
    (த.ம. 1)

    ReplyDelete
  2. சிவாஜிவைப் போன்ற ஒரு நடிகர் இந்திய சினிமா வரலாற்றிலேயே கிடையாது. இது ஒரு மிகைச் சொல் அல்ல. நடிப்பென்று இல்லாவிட்டால் செத்திருப்பேன் என்று சில நடிகர்கள் இப்போது பேட்டிகள் கொடுக்கிறார்கள்.சிரிப்புத்தான் வருகிறது.சிவாஜி மட்டுமே இப்படி சொல்லக்கூடிய அருகதை உள்ளவர்.

    ReplyDelete
  3. He is a dictionary for the cinema actors. Once he said to his junior artists that

    he would not anything except cinemas. and therefore he would be punctuality in his chart of time to act. Above all he loves his charcter just like a GOD
    All your words are really SUPERB ...by DK

    ReplyDelete