Wednesday, July 25, 2012

மகேந்திரன் தமிழ் சினிமாவின் மகத்துவம்!


உனக்கு முன்
தமிழ் சினிமா படங்களாக இருந்தது!
உன்னால்தான்
தமிழ் சினிமா படைப்பாக வளர்ந்தது!
நீ மகேந்திரன் மட்டுமல்ல
தமிழ் சினிமாவுக்கு கிடைத்த மகத்துவம்
வாழி பல்லாண்டு!
இயக்குனர் மகேந்திரனுக்கு பிறந்தநாள் வாழ்த்துகள்!


Widget byLabStrike


3 comments:

  1. நானும் வாழ்த்து சொல்லிக்கிறேன்...

    இயக்குனர் மகேந்திரனுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  2. Why not few words about the achievements of the living legend!!

    ReplyDelete