Tuesday, July 17, 2012

டயானா மறக்க முடியுமா உன்னை?

வரலாறு சொல்லும்  புகைப்படம் - என் கோட்டோவியத்தில்!

டயானா (ஜூலை 1, 1961 - ஆகஸ்ட் 31, 1997)உலகின் மிகப் பிரபலமான பெண்.சாதாரண பெண்ணாய் பிறந்து சார்லசை மணந்து இங்கிலாந்து இளவரசியான புன்னகை அரசி.அரச சுகபோக வாழ்க்கைக்கு மட்டும் சொந்தக்காரியாகாமல்,பொதுவாழ்க்கையிலும் புகழின் உச்சியை தொட்டவர்.சார்லசை மணந்தது முதல் மரணம் வரை உலகத்தின் முக்கிய சர்ச்சையானவர்.அவர் சாலை விபத்தில் இறந்தபோது உலகமே அழுதது குறிப்பிடத்தக்கது..அவரது தாக்கம் இன்னும் மக்கள் மனதில் மறையாமல் நிற்கிறது.


Widget byLabStrike


2 comments:

  1. ஓவியம் நன்றாக உள்ளது... மறக்க முடியாத பெண்...

    பகிர்வுக்கு நன்றி...
    தொடருங்கள்...
    வாழ்த்துக்கள்...(த.ம. 1)

    ReplyDelete