Saturday, July 14, 2012

உழவனின் கண்ணீர் !


பூமி வறண்டதென்று
உழவன் அழுகிறான்.
நீயும் அழுதாய் மழையாய்
வானமே..
உழவன் சிரிக்கிறான்!

அரசன் இல்லை,அரசு இல்லை
அவன் கண்ணீரைத் துடைக்க
நீயும் கழட்டிவிட்டால்
அவனை கண்டுகொள்ள நாதியில்லை!
அடிக்கடி வந்து போ மழையே
உன்னைத்தவிர உற்றவன்
அவனுக்கு யாருமில்லை!



Widget byLabStrike


1 comment:

  1. தமிழ் பதிவர்களைக்கான புதிய திரட்டி

    உங்கள் பதிவுகளை பதியுங்கள்

    ReplyDelete