Tuesday, July 24, 2012

உலகின் விலை உயர்ந்த விபத்து!


வரலாறு சொல்லும் படம் - என் கோட்டோவியத்தில்!

இன்னும் மக்கள் மனதை விட்டு விலகாத,உலகின் அதிபயங்கரமான விபத்துகளில் டைட்டானிக் கப்பல் மூழ்கியது மிக முக்கியமானது.மிக விலை உயர்ந்த விபத்தாகவும் இது கருதப்படுகிறது. 14 ஏப்ரல் 1912 இல் தன் உல்லாச பயணத்தை தொடங்கிய டைட்டானிக் பனிப்பாறையில் மோதி விபத்துக்குள்ளானது.இதில் 1500 க்கும் மேற்ப்பட்டோர் உயிரிழந்தனர்.அந்தக் கப்பலை உருவாக்க அன்றைய விலையில் 7 மில்லியன் டாலர் தேவைப்பட்டது.அதன் தற்போதய மதிப்பு 150 மில்லியன் டாலர் ஆகும்.


Widget byLabStrike


2 comments:

  1. வேதனைக்குரிய சம்பவம்...
    படம் அருமை...

    நன்றி (த.ம. 1)

    ReplyDelete
  2. மறக்க முடியாத கடல் விபத்து

    ReplyDelete