Monday, August 26, 2013

வியட்நாம் போர்!


வரலாறு சொல்லும்  புகைப்படம் - என் கோட்டோவியத்தில்!

அசுர வெடிகுண்டுகளின் தாக்குதலிலிருந்து தப்பி அலறியபடி ஓடும் குழந்தைகள்,உயிர்பயத்தின் உச்சமாய்  நிர்வாணமாய் ஓடும் ஒன்பது வயது சிறுமி Kim Phuc.

வட வியட்நாம் - தென் வியட்நாமுக்கு இடையே 1965 ம் ஆண்டு நடைபெற்ற உச்சக்கட்ட போரின் போது  Nick Ut என்ற புகைப்பட பத்திரிக்கையாளரால் எடுக்கப்பட்ட புகைப்படம் இது.தென் வியட்நாமுக்கு ஆதரவாக அமெரிக்கா ஈடுபட்டது.

1975ம் ஆண்டு ஏப்ரல் 30ம் தேதி இப்போர் முடிவுக்கு வந்தது.போரில் பெருமளவு சிறுவர்கள் பாதிக்கப் படுகிறார்கள் என்கிற தாக்கத்தை இந்த புகைப்படம் உண்டு செய்ததால் போர்  முடிவுக்கு கொண்டு வரப்பட்டதாக கூறப்படுகிறது.


Widget byLabStrike


6 comments:

  1. வணக்கம் உறவே
    உங்களின் அருமையான இடுகையை இன்னும் பல பார்வையாளர்கள் படிக்க இங்கே இணைக்கவும்
    http://www.valaiyakam.com/

    முகநூல் பயனர் கணக்கின் மூலம் வலையகத்தில் நீங்கள் எளிதில் நுழையலாம்.

    5 ஓட்டுக்களை உங்கள் இடுகை பெற்றவுடன் தானியங்கியாக வலையகம் முகப்பில் உங்கள் இடுகை தோன்றும்.

    உங்கள் இடுகை பிரபலமடைய எமது புதிய ஓட்டுப்பட்டையை உங்கள் தளத்தில் இணைக்கவும்:
    http://www.valaiyakam.com/page.php?page=votetools

    நன்றி

    வலையகம்
    http://www.valaiyakam.com/

    ReplyDelete
  2. இந்த ஓவியத்தின் முன்னோடியான அந்த புகைப்படத்தை நான் முன்பே பார்த்திருக்கிறேன்.

    ஓவியம் பிரமாதம்.... :)

    //1975ம் ஆண்டு ஏப்ரல் 30ம் தேதி இப்போர் முடிவுக்கு வந்தது.போரில் பெருமளவு சிறுவர்கள் பாதிக்கப் படுகிறார்கள் என்கிற தாக்கத்தை இந்த புகைப்படம் உண்டு செய்ததால் போர் முடிவுக்கு கொண்டு வரப்பட்டதாக கூறப்படுகிறது.//

    செய்தி புதிது !

    ReplyDelete
    Replies
    1. அப்படியா..நன்றி நண்பரே..

      Delete