Sunday, August 12, 2012

நவராத்திரி நவரசம்!

சிம்மக்குரலோனின் சீற்றமிக்க நடை,பிடரி சிலிர்க்கும் நடிப்பு,கர்ஜனைக் குரல் என நவராத்திரியில் நவரசம் கண்டேன்,சிங்கமே நடந்து வருவது போன்று சிலிர்ப்பு கொண்டேன்..கலைஞர் "முரசு"க்காக உருவாக்கினேன் இந்த உயிரோவியத்தை.


Widget byLabStrike


6 comments:

  1. அருமையா இருக்கு சார் ! பாராட்டுக்கள்...

    நன்றி... (TM 1)

    ReplyDelete
  2. அருமை!
    நவராத்திரி சிவாஜி,சாவித்திரி,ஏ.பீ.நாகராஜன் மறக்கமுடியாது.
    இப்படியான பாடல்கள் போயே விட்டன. வேதனை

    ReplyDelete
  3. படைப்பாற்றலுக்குப் பாராட்டுக்கள்..

    ReplyDelete