Friday, August 17, 2012

அந்தரங்கம் அழகானது


அந்தரங்கம் அழகானது
அடுத்தவன் பார்வைக்கு
அது காட்சி ஆகாத வரை..
அதை அனுபவிப்பவர்கள் மட்டும் அனுபவித்து உணரும் வரை!

அந்தரங்கம் அற்புதமானது
அடுத்தவன் ரசனைக்கு
அது விருந்தாகாத வரை..
அதை அனுபவிப்பவர்கள் மட்டும் ரசித்து ருசிப்பது வரை!

அந்தரங்கம் அலாதியானது
அது சந்தி சிரிக்க
சாகசகாட்சி ஆகாத வரை..
அதை நான்கு சுவருக்குள் ரகசியமாய் வைத்திருக்கும் வரை !





Widget byLabStrike


7 comments:

  1. உண்மை தான்... அழகானது... அற்புதமானது... அலாதியானது... நன்றி... (TM 1)

    ReplyDelete
  2. அந்தரங்கம் அந்தரங்கமாக இருக்கும் வரை அழகு என்ற கருத்தை மிகவும் ஆமோதிக்கிறேன்.
    பாராட்டுக்கள்!

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி..மீண்டும் வருக

      Delete
  3. அந்தரங்கம்- அந்தரங்கமாக இருக்கும் வரை, நீங்கள் சொல்வதே!, அதுவே கடற்கரைக்கும், பூங்காவுக்கும் காதலரானாலும்,கணவன் மனைவியானாலும் இடம் மாறிப் போனால் அலங்கோலமே!!!!

    ReplyDelete
  4. அந்தரங்கம் யாவும் சொல்வதென்றால் பாவமே

    எப்போதோ கேட்ட பாட்டு

    ReplyDelete