Saturday, August 18, 2012

மனிதனாகி மிருகமானேன்!


வரிசையாக போகும் எறும்புகள்
என்னை ஏளனம் செய்வதாய் தோன்றுகிறது!
கூடி உண்ணும் காகங்கள்
என்னை காரி உமிழ்வதாய் படுகிறது!
கன்றுக்காய் ஊறிய பாலை
குடிக்கும்போது  மனது திருடனாய் எண்ணிக் கொள்கிறது!
காடுகளை அழித்து வீடுகட்டி
மிருங்கங்களை மனிதம் அழிக்கிறது!
நான் மனிதனாய் பிறந்த காரணத்தாலே
மனது மிருகமாகித் திரிகிறது!


Widget byLabStrike


6 comments:

  1. /// நான் மனிதனாய் பிறந்த காரணத்தாலே
    மனது மிருகமாகித் திரிகிறது! ///

    நல்ல வரிகள்... நன்றி... (TM 1)

    ReplyDelete
  2. அருமை. வாழ்த்துகள்.

    ReplyDelete
    Replies
    1. நன்றி அய்யா..மீண்டும் வருக

      Delete
  3. ஒன்று வாழ மற்றொன்று பலி

    ReplyDelete
    Replies
    1. ஆமாம் அய்யா..நன்றி..மீண்டும் வருக

      Delete